அன்பான சொந்தங்கள் அனைவருக்கும், ஜோதிட அன்பர்கள் அனைவருக்கும் சனீஸ்வரன் நாளில் இனிய மாலை வண்ணக்கங்கள்🌷🙏
Characteristics of 27 stars , 12 Rasis and flower medicine for all 12 Rasi (9 Planets) / சர்வஜித் இன் மலர் மருத்துவமும் ஜோதிடமும்
https://www.amazon.in/dp/1646788559/ref=cm_sw_r_wa_apa_i_MCL1DbPCV4Y0F
12 ராசியில்,27 நட்சரத்தில்,9 கிரகத்தில் நல்லவர் யாரு?கெட்டவர் யாரு?
கிரகத்தில் பெருசா நல்லவர் சொல்லப்பட்டு இருப்பது -
தேவகுருவான குரு,
அசுரகுருவான சுக்ரன்,
வளர்பிறை சந்திரன்,
அறிவு கிரகமான புதனும் தான்.
நல்லவன்....எவண்டா...இங்கு நல்லவன்?
இங்கு நல்லவன் போல நடிக்க *தெரிச்சவன்* தான் நல்லவன் 👍.
கிரகத்தில் பெருசா கெட்டவர்கள் சொல்லப்பட்டு இருப்பது -
தர்மத்தின் வழி நடக்கும் சனி
போர், வீரம், படை தளபதியான செவ்வாயாம்,
அனைத்து கிரத்திற்கும் ஒளியை வழங்கும் சூரியநாம்.
வாழ்வில் வளர்ச்சி ஒரு ஸ்டேட்டஸ்க்கு உயர்வு தரும் ராகுவாம்.
வாழ்வில் ஆன்மீக,அனுபவம் ஞானதில் அடங்கி பிடிவாதமாக நிலைபெறும் கேதுவாம்.
கெட்டவன்... எவண்டா...இங்கு கெட்டவன்?
நல்லவன் போல நடிக்க *கோட்ட* விட்டவன் தான் கெட்டவன்👎
27 நட்சத்திரமும், 9 கிரகமும் இணைத்து தசை, புத்தி, அந்தரம் என்று நம் வாழ்வில் கிரக ப்ளஸ்ட்மென்ட் பாவ படி பயணிப்பது எப்படி இத்தனை மாற்றம் வழங்கும் என்று பார்த்தால் பரவசமாகத்தான் இருக்கும்.
நீங்கள் விதைக்கும் விதையை திரும்ப பெற முடியும் எப்படி?
கிரகங்கள் தசை புத்தியில் நமக்கு தோ வரேன் வரவா.... என்று நம்மை துரத்தி வந்து நீ விதைத்த விதையை வித்தியாசம் இல்லாமல் திருப்பி தரவே தசை, புத்தி, அந்தரம் நம்மை உணர்த்தி தொடர்கிறது......🏃♂️🏃♀️...
(example -குரு தசை அடுத்து பின்தொடர்வது சனி தசை)வாழ்வில் ஜெயம் பெற - நேற்று நீ செய்த பாவம் அனைத்தும் மீண்டும்.... அதே பாவத்தை அல்லது தவறை செய்வார் எனில் மேல உள்ள இறைவன், கடவுள்,தெய்வங்கள், மனித ரூபத்தில் உன்னை கீழே தள்ளி நசிக்கி தள்ளுவார்.
என்பதை உணர்த்தவே கிரகங்கள் நாடகம் ஆடுகிறது...கடவுளின் பிரதிநிதியானா கிரகங்கள் சொல்வது யாது ஏனில்
அடிய ஆட்டம் நிக்க போகுதே....
ஓடிய ஓட்டம் நிக்க போகுதே....என்று நினைத்து கண்ணை மூடினாள் பெரிய இருட்டு என்று மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் ஏவன் நடக்கும் திறமை பெற்று இருக்கிறாரோ அவரே அகிலத்தில் இருக்கும் வரை இன்னல்கள் இல்லாத நிலைபெற முடியும்.
செய்த கர்மத்தை பொறுத்து தான் அவனுக்கு சிலை வைப்பதும் கூட நடக்கும் முடிவில்.
சிலை ஒருவர் உயிருடன் இல்லாத போது அவர் பெற்ற புகழ் ராகு/கேது வாக நம்முள் இருக்கும்(இல்லாத ஒன்று நிழல் கிரங்களின் லீலைகள்)
ராகு/கேது - நம் முன்னோர்கள் வழி நடப்போமே.....🚶🚶♀️
அவரகள் அனுபவத்தில் பார்க்காத ஒன்று இருக்க முடியாது என்று நம்புவோம்.
முன்னோர்கள் ஆசி அருள் தான் டெக்னாலஜி டெவெலப்மென்ட் எல்லாம் என்பதை உணருங்கள்.
என்றும் அன்புடன்😍
உங்கள்
பண்ருட்டி.தினேஷ் குமார் பலராமன்.
சர்வஜித் அஸ்ட்ரோலஜி ரிசெர்ச் சென்டர்.
ஐய்யப்பன்தாங்கல்
சென்னை -56
செல் -9940099327

No comments:
Post a Comment